/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போயர் சமூக ஓட்டு யாருக்கு கிடைக்கும்? போயர் சமூக ஓட்டு யாருக்கு கிடைக்கும்?
போயர் சமூக ஓட்டு யாருக்கு கிடைக்கும்?
போயர் சமூக ஓட்டு யாருக்கு கிடைக்கும்?
போயர் சமூக ஓட்டு யாருக்கு கிடைக்கும்?
ADDED : ஜூன் 23, 2025 10:55 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையத்தில் உள்ள சமுதாய நலக்கூடதில் போயர் சமூக சங்க ஆலோசனை கூட்டம், நிர்வாகி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, தொண்டாமுத்தூர், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், போயர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒரு லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். எனவே, மக்கள் வாழ்வாதாரத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் அரசியல் கட்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்றுவோம், வரும் 2026 சட்டசபை தேர்தலில் ஆதரவு அளிப்போம், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


