ADDED : ஜூலை 03, 2025 10:09 PM

கோவையில் தேர்த்திருவிழா
புராதனமான பூரி ஜகன்னாதர் ரதயாத்திரையை முன்னிட்டு, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினர் சார்பில், கோவையில் தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. மதியம் தேர்த்திருவிழா நடக்கிறது. ஜெகநாதர் ஆலயத்தில் அருள்பாலிக்கவுள்ள மூல விக்கிரகங்களுக்கு ஏழு மணி அளவில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறும்.
நேரம்: மதியம் 2:00 மணி
இடம்: தேர்நிலை திடல், ராஜவீதி
தேதி: 5