/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நீர் நிலைகள் நிர்மூலம்! பாழாகி வரும் நீர்நிலைகள் பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம்; குப்பை கிடங்காக மாறியதால் அவலம் நீர் நிலைகள் நிர்மூலம்! பாழாகி வரும் நீர்நிலைகள் பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம்; குப்பை கிடங்காக மாறியதால் அவலம்
நீர் நிலைகள் நிர்மூலம்! பாழாகி வரும் நீர்நிலைகள் பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம்; குப்பை கிடங்காக மாறியதால் அவலம்
நீர் நிலைகள் நிர்மூலம்! பாழாகி வரும் நீர்நிலைகள் பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம்; குப்பை கிடங்காக மாறியதால் அவலம்
நீர் நிலைகள் நிர்மூலம்! பாழாகி வரும் நீர்நிலைகள் பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம்; குப்பை கிடங்காக மாறியதால் அவலம்

புதர் மயமானது
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், ஆறு, குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் அதிகளவு உள்ளன. சில ஊராட்சிகளில் நீர்நிலைகள் முறையான பராமரிப்பு இல்லாததால் புதர் சூழ்ந்து காட்சியளிக்கிறது.
ஆறுகளில் அசிங்கம்
ஆழியாறு ஆற்று நீரை பயன்படுத்தி, பல்வேறு குடிநீர்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. முக்கிய நீர் ஆதாரமாக உள்ள ஆழியாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் குடிநீர் மாசடைகிறது. இதற்குரிய தீர்வு காண வேண்டும் என, நீண்ட கால கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஆற்றில் ஆக்கிரமிப்பு
வால்பாறையில், சோலையாறு அணையின் நீர் வழிப்பாதையில் ஆற்றை மறைத்து வீடுகள் அதிகளவில் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, வாழைத்தோட்டம், ஸ்டேன்மோர் ஆற்றுப்பாலம், சேடல்டேம், குரங்கு முடி பாரதிதாசன் நகர், சோலையாறு அணை இடது கரை, பெரியார் நகர் உள்ளிட்ட அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்தது வீடுகள், தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
நிதி ஒதுக்கீடு இல்லை
உடுமலை ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில், 118; மடத்துக்குளம் ஒன்றியத்தில், 74; குடிமங்கலம் ஒன்றியத்தில், 85க்கும் அதிகமான குளங்கள் உள்ளன.
'பார்' ஆனது
உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட, தினைக்குளம், செட்டிக்குளம், செங்குளம், பெரியகுளம், கரிசல்குளம், அம்மாபட்டி குளம், ஒட்டுக்குளம் மற்றும் வலையபாளையம் குளங்கள் உள்ளன.


