/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பழனி ஆண்டவர் கோவிலில் நாளை வைகாசி விசாக விழா பழனி ஆண்டவர் கோவிலில் நாளை வைகாசி விசாக விழா
பழனி ஆண்டவர் கோவிலில் நாளை வைகாசி விசாக விழா
பழனி ஆண்டவர் கோவிலில் நாளை வைகாசி விசாக விழா
பழனி ஆண்டவர் கோவிலில் நாளை வைகாசி விசாக விழா
ADDED : ஜூன் 07, 2025 11:33 PM
அன்னூர்: சாலையூரில் பல நூறு ஆண்டுகள் பழமையான, பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பத்தாவது ஆண்டாக, வைகாசி விசாக விழா நாளை நடைபெறுகிறது. நாளை மாலை 3:30 மணிக்கு, கணபதி ஹோமம் மற்றும் பழனி ஆண்டவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜை நடைபெறுகிறது. மாலை 6:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
சிரவை ஆதினம் குமரகுருபர சாமிகள், சின்னச்சாமி சித்தர் உள்பட பலர் பங்கேற்கின்றனர். விழாவில் பங்கேற்று இறையருள் பெற, விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.