Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஐயப்ப சுவாமி கோவிலில் உத்திர நட்சத்திர பூஜை 

ஐயப்ப சுவாமி கோவிலில் உத்திர நட்சத்திர பூஜை 

ஐயப்ப சுவாமி கோவிலில் உத்திர நட்சத்திர பூஜை 

ஐயப்ப சுவாமி கோவிலில் உத்திர நட்சத்திர பூஜை 

ADDED : ஜன 03, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
வால்பாறை : வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஐயப்ப சுவாமிக்கு, உத்திர நட்சத்திர பூஜை நடந்தது.

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமிக்கு நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், 7:00 மணிக்கு, நெய், பால், சந்தனம், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களால் சுவாமிக்கு அபிேஷக பூஜை நடந்தது.

தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு உத்திர நட்சத்திர பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us