/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கலப்பட மதுபானம் குண்டர் சட்டத்தில் இருவர் கைதுகலப்பட மதுபானம் குண்டர் சட்டத்தில் இருவர் கைது
கலப்பட மதுபானம் குண்டர் சட்டத்தில் இருவர் கைது
கலப்பட மதுபானம் குண்டர் சட்டத்தில் இருவர் கைது
கலப்பட மதுபானம் குண்டர் சட்டத்தில் இருவர் கைது
ADDED : பிப் 12, 2024 12:07 AM
பெ.நா.பாளையம்;கலப்பட மதுபானம் தயாரித்த நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க போலீசார் கேரளாவை சேர்ந்த சந்தோஷ் குமார், 42, அருண், 29, ஆகியோர் சட்டவிரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து, விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இவர்கள் இருவரையும் கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன் பரிந்துரை பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோவை கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவிட்டார்.
இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.