ADDED : ஜன 08, 2024 01:42 AM
கோவை;தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சின்னியம்பாளையம் மேற்கு பிரிவு அலுவலகம், இடம் மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன் இளங்கோ நகரில் செயல்பட்டு வந்த, சின்னியம்பாளையம் மேற்கு பிரிவு உதவி மின் பொறியாளர் அலுவலகம், நிர்வாக காரணங்களால், இன்று முதல், 12இ, வெள்ளை விநாயகர் கோட்டம், கோல்டுவின்ஸ் தெற்கு என்ற முகவரியில் செயல்படும். இத்தகவலை, ஒண்டிப்புதுார், செயற்பொறியாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.