Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர்களின் திறன் பெருக்க பயிற்சி

மாணவர்களின் திறன் பெருக்க பயிற்சி

மாணவர்களின் திறன் பெருக்க பயிற்சி

மாணவர்களின் திறன் பெருக்க பயிற்சி

ADDED : ஜூன் 07, 2025 11:40 PM


Google News
கோவை: அரசு பள்ளி மாணவர்களின் கலைத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில், சென்னை செம்மஞ்சேரியில் வரும் 16ம் தேதி முதல் நடைபெறும்,

மாநில அளவிலான கலை சிற்பி மற்றும் புத்தொழில் பயிற்சி முகாமில், மாநிலம் முழுவதும் 400 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்திலிருந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 32 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இந்த முகாம் வரும் 16ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us