Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாளைய மின்தடை

நாளைய மின்தடை

நாளைய மின்தடை

நாளைய மின்தடை

ADDED : அக் 06, 2025 11:06 PM


Google News
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரைஆனைமலை துணை மின்நிலையம் ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், சேத்துமடை, காளியாபுரம் பிரிவு, தேவிபட்டிணம், அண்ணா நகர், சரளப்பதி, தம்மம்பதி, ஒடையகுளம், குப்புச்சிபுதுார், ராமச்சந்திராபுரம், கிழவன்புதுார், பெரியபோது, மாரப்பகவுண்டன்புதுார், சின்னப்பாளையம், செம்மேடு, காந்தி ஆசிரமம், எம்.ஜி.ஆர். புதுார், அம்மன் நகர், ஓ.பி.எஸ். நகர், தாத்துார்.

தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலகுறிச்சி.

தேவணாம்பாளையம் துணை மின்நிலையம் தேவணாம்பாளையம், குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதூர், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், ஆண்டிபாளையம்.

மில் கோவில்பாளையம் துணைமின்நிலையம் மில்கோவில்பாளையம், காளியண்ணன்புதூர், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிச்செட்டிபாளையம், கக்கடவு, சோழனூர், செங்குட்டைபாளையம், எஸ்.மேட்டுப்பாளையம், சூலக்கல், தேவராயபுரம், சென்னியூர், வடக்கிபாளையம், ஆதியூர், ஜமீன்காளியாபுரம், பெரும்பதி.

தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

கோட்டமங்கலம் துணை மின்நிலையம் பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதுார், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கார மடக்கு, குடிமங்கலம் ஒரு பகுதி.

தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us