ADDED : ஜூலை 02, 2025 10:16 PM
காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை அரசூர் துணை மின் நிலையம்
அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன் புதுார், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னுார் ரோடு, பொன்னாண்டம்பாளையம் மற்றும் மோளபாளையம்.
தகவல்: கோவிந்தராஜு, செயற்பொறியாளர், அரசூர்.
கதிர்நாயக்கபாளையம் துணைமின்நிலையம்
ராக்கிபாளையம், குமரபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், பாம்பேநகர், டீச்சர்ஸ்காலனி, கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர், கதிர்நாயக்கன்பாளையம், தொப்பம்பட்டி.
தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.
கள்ளிமடை துணைமின்நிலையம்
காமராஜ் ரோடு, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லுார், ஜி.வி.ரெசிடன்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகர், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர்.நகர், ஹோப்காலேஜ் முதல் சிவில் ஏரோ, வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுசிங் யூனிட், ஒண்டிப்புதுார் ( ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மெடிக்கல் காலேஜ் ரோடு.
தகவல்: பிந்து, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.