Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாளைய மின்தடை: காலை 9 முதல் மாலை 4 மணி வரை

நாளைய மின்தடை: காலை 9 முதல் மாலை 4 மணி வரை

நாளைய மின்தடை: காலை 9 முதல் மாலை 4 மணி வரை

நாளைய மின்தடை: காலை 9 முதல் மாலை 4 மணி வரை

ADDED : செப் 07, 2025 09:35 PM


Google News
பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனுார், கூடலுார் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம்.

தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.

மருதுார், பவானி பேரேஜ் துணை மின் நிலையம் தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளியூர், தாயனுார், மருதுார், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்காரம்பாளையம், கரிச்சிபாளையம், கன்னார்பாளையம், காளட்டியூர், புஜங்கனுார், எம்.ஜி.புதுார், சமயபுரம், பத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, நஞ்சைய கவுண்டன்புதுார், கெண்டேபாளையம், தொட்டதாசனுார் மற்றும் தேவனாபுரம்.

தகவல்: சத்யா, செயற்பொறியாளர், மேட்டுப்பாளையம்.

மாதம்பட்டி துணை மின் நிலையம் மாதம்பட்டி, ஆலாந்துறை, தீத்திபாளையம், பேரூர், குப்பனுார், கரடிமடை, பூண்டி, செம்மேடு, கவுண்டனுார், பேரூர் செட்டிபாளையம் மற்றும் காளம்பாளையம்.

தொண்டாமுத்துார் துணை மின் நிலையம் தொண்டாமுத்துார், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், கெம்பனுார், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், குளத்துப்பாளையம் மற்றும் மேற்கு சித்திரை சாவடி.

தேவராயபுரம் துணை மின் நிலையம் தேவராயபுரம், போளுவாம்பட்டி, தென்னமநல்லுார், விராலியூர், நரசீபுரம், ஜெ.என்.பாளையம், காளியண்ணன்புதுார், புத்துார், கொண்டையம்பாளையம் மற்றும் தென்றல் நகர்.

தகவல்: தமிழ்செல்வன், செயற்பொறியாளர், சீரநாயக்கன்பாளையம்.

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையம் நல்லாம்பாளையம் பீடர் ஹவுசிங்யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுனர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு நிலையம், நல்லாம்பாளையம் ரோடு, டி.வி.எஸ்.,நகர் ரோடு, ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே-அவுட், சபரி கார்டன், ரங்கா லே-அவுட் மற்றும் மணியகாரம்பாளையம் ஒருபகுதி.

சாய்பாபா காலனி பீடர் இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கே.கே.புதுார் 6வது வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகர், கணபதி லே-அவுட், கே.ஜி.லே-அவுட், கிரி நகர், தேவி நகர், அம்மாசைகோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஆர்.ஜி.வீதி மற்றும் சின்னம்மாள் வீதி ஒருபகுதி.

இடையர்பாளையம் பீடர் பி அண்டு டி காலனி, இ.பி.,காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ்.நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர் மற்றும் தட்சன் தோட்டம்.

சேரன் நகர் பீடர் சேரன் நகர், ஐ.டி.ஐ., நகர், தென்றல் நகர், சரவணா நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ராமகிருஷ்ணா நகர் மற்றும் கவுண்டம்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்.

லெனின் நகர் பீடர் சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே-அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ.சி., வீதி, சி.ஜி.லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி மற்றும் தெய்வநாயகி நகர்.

சங்கனுார் பீடர் புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் வீதி மற்றும் கருப்பராயன் கோவில் வீதி.

தகவல்: பசுபதீஸ்வரன், செயற்பொறியாளர், நகரியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us