Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்

ADDED : மார் 04, 2026 06:31 AM


Google News
ஆன்மிகம் சத சண்டியாகம் திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு. சத சண்டியாகம், பட்டுவஸ்தர ஹோமம், திருமாங்கல்ய சமர்ப்பணம் , கலச அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம், சிறப்பு படையல் பூஜை, அன்னதானம், காலை 7 முதல் மதியம் 1 மணி வரை. பேரொளி வழிபாடு, மாலை 6 மணி.

'பகவத்கீதை' சொற்பொழிவு ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி.

கல்வி குவிஸ் போட்டி ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி, மதியம் 2 மணி.

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு சி.எம்.எஸ்., அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரி, சின்னவேடம்பட்டி, காலை 10 மணி.

நுண்ணறிவு அமைப்புகள் மாநாடு கே.பி.ஆர்.,கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி, அரசூர், காலை 10 மணி.

பொது ஓவியக் கண்காட்சி கஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு, காலை 10.30 முதல் மாலை 6 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல், 8.30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல், 8. 30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us