Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்

ADDED : டிச 04, 2025 08:18 AM


Google News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் மகரஜோதி திருவிழா அய்யப்ப சுவாமி கோயில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை, காலை 5 மணி முதல். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சங்கம்.

மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோவில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி.

* சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி.

* சஞ்சீவி ஆஞ்சநேயசுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்டம் கற்பகம் உயர்கல்வி நிறுவனம், ஈச்சனாரி, காலை 9.30 மணி. தலைப்பு: ஏ.ஐ., சார்ந்த சைபர் மற்றும் கிளவுட் பாதுகாப்பு.

ஆண்டு விழா பி.ஆர். சித்தா நாயுடு மெமோரியல் மெட்ரிக் பள்ளி, சித்தாபுதுார், மாலை 4.30 மணி.

விளக்கேற்றும் விழா அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதி பார்க் ரோடு, மாலை 4.45 மணி.

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல், 8.30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல், 8. 30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.