ADDED : செப் 16, 2025 10:33 PM
ஆன்மிகம்
'கீதா உபதேசம்' ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத். மாலை 5 மணி.
சத்ய சாயி கோடி நாம அர்ச்சனை ஸ்ரீ சத்ய சாயி மந்திர், வெஸ்ட் கிளப் ரோடு, ரேஸ்கோர்ஸ். காலை 7 மணி மற்றும் மாலை 5.30 மணி.
மண்டல பூஜை * காவல் மாரியம்மன் கோயில், காவலர் குடியிருப்பு, வெரைட்டி ஹால் ரோடு. காலை 7 மணி.
* மகாலட்சுமி அம்மன் கோயில், இடையர்பாளையம், குனியமுத்துார். காலை 8 மணி.
* விநாயகர், முருகன் கோயில், ஒத்தக்கால்மண்டபம். மாலை 6 மணி.
* வேட்டைக்கார சுவாமி கோயில், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி கிழக்கு, சிங்காநல்லுார். காலை 7 மணி.
* மதுரகாளியம்மன் கோயில், கோவில்பாளையம், அன்னுார். காலை 7 மணி.
* ஸ்ரீதேவி, பூதேவி ரங்கநாதர் மற்றும் கருடாழ்வார் கோயில், ருத்திரியம்பாளையம், அன்னுார். காலை 7 மணி.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி.
கல்வி போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி. மாலை 3 மணி.
தேசிய கருத்தரங்கு நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திருமலையம்பாளையம். காலை 10 மணி. தலைப்பு: பசுமை கணக்கியல்.
வினாடி - வினா போட்டி டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லுாரி, காரமடை. மதியம் 2.30 மணி.
பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல்8.30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல்8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.