ADDED : ஜூன் 06, 2025 06:11 AM
ஆன்மிகம்
வைகாசி விசாக திருவிழா
பூமி நீளா நாயகி, கரிவரதராஜப் பெருமாள் கோவில், கோட்டைமேடு. கருடவாகனத்தில் உற்சவம் திருவீதி புறப்பாடு n இரவு, 7:00 மணி.
மகா கும்பாபிஷேக விழா
முளைப்பாலிகை, தீர்த்தகுடங்கள் எடுத்து வருதல், முத்து மாரியம்மன் கோவில், சவுரிபாளையம் n மாலை, 3:00 மணி.
பகவத்கீதை சொற்பொழிவு
ஆர்ஷ அவினாஷ் பவுண்டேஷன், மூன்றாவது வீதி, டாடாபாத், n மாலை, 5:00 மணி.
பூவோடு வலம் வருதல்
மாகாளியம்மன் கோவில், வெள்ளிமலைப்பட்டினம், பூவோடு வலம் வருதல் n இரவு: 8:00மணி.
மண்டல பூஜை
* பண்ணாரி மாரியம்மன் கோவில், காளப்பன் லே-அவுட், காட்டூர் n காலை, 7:00 மணி.
* அபயபிரத யோக ஆஞ்சநேயர் கோவில், ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம், சலிவன் வீதிn காலை, 7:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கும்பாபிஷேகப் பெருவிழா
வலம்புரி விநாயகர் பூஜை, மஹாசங்கல்பம், ஸ்ரீ சிங்காநல்லுார் அம்மன், கணபதி, பதஞ்சலி மகரிஷி பரிவார ஆலயம், பேரூர் n காலை, 6:30 மணி.
பொது
சிலம்ப போட்டி
தேசிய அளவிலான சிலம்ப போட்டிகள், இந்துஸ்தான் கல்லுாரி வளாகம், நவஇந்தியா, n காலை, 9:00 மணி.
குடிநோய் விழிப்புணர்வு
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தரா புரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.