Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ADDED : மே 22, 2025 03:26 AM


Google News
ஆன்மிகம்

உற்சவத் திருவிழா

விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால்பாளையம். சிறப்பு பூஜை n காலை, 6:00 மணி. உச்சி பூஜை, மகேஸ்வர பூஜை, அன்னதானம் n மதியம், 12:30 மணி வரை. முளைப்பாலிகை அழைத்து வருதல், அம்மன் திருவீதி உலா, கம்பம் கலைத்தல், அம்மன் ஆற்றில் விடுதல் n மாலை, 4:00 மணி முதல்.

திருவிழா

அறம் வளர்த்த மாரியம்மன் கோவில், குனியமுத்துார். திருத்தேர் பூஜைகள், அபிஷேக வழிபாடு, பொங்கல் வைத்தல், உச்சி பூஜை, பிரசாதம் வழங்குதல் n காலை, 10:30 மணி முதல். மாரியம்மன் திருத்தேரில் பவனி வருதல் n மாலை, 6:00 மணி. கம்பம் நீக்குதல் n இரவு, 12:00 மணி.

ஆன்மிக சொற்பொழிவு

கோதண்டராமசாமி தேவஸ்தானம், ராம்நகர் n மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை. தலைப்பு: சுந்தரகாண்டம்.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

மண்டல பூஜை

அபயபிரத யோக ஆஞ்சநேயர் கோவில், ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம், சலிவன் வீதி. சிறப்பு பூஜைகள் n காலை, 7:00 மணி .

பொது

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30





      Our Apps Available On




      Dinamalar

      Follow us