Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

ADDED : செப் 23, 2025 10:37 PM


Google News
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை

அங்கலகுறிச்சி துணை மின்நிலையம் கோட்டூர், அங்கலகுறிச்சி, மலையாண்டிபட்டிணம், பொங்காளியூர், பொன்னலாம்மன்துறை, காளியாபுரம், சர்க்கார்பதி, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துறைசித்துார், பெத்தநாயக்கனுார், ஆழியாறு, மஞ்சநாயக்கனுார், ஜல்லிப்பட்டி.

தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலகுறிச்சி.

மாலை 3:00 முதல் 5:00 மணி வரை மில்கோவில்பாளையம் துணை மின்நிலையம் யுரேகா நகர், கோவை மெயின் ரோடு வரை, வலசுபாளையம், முள்ளுப்பாடி.

தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

நாளைய மின்தடை (25ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை வடவள்ளி துணை மின்நிலையம் வேலப்பநாயக்கன்பாளையம், மேட்டு லட்சுமிபாளையம், குளத்துப்பாளையம், வடவள்ளி, பூரண்டம்பாளையம், அக்கநாயக்கன்பாளையம், சந்திராபுரம், பூசாரிபாளையம், வாரப்பட்டி.

மாலை 3:00 முதல் 5:00 மணி வரை மில்கோவில்பாளையம் துணை மின்நிலையம் நாகூர், நடுப்புணி, குமாரபாளையம், வடக்குக்காடு, சேர்வைக்காரன்பாளையம், சந்தேகவுண்டம்பாளம், குள்ளிசெட்டிபாளையம், வடக்கிபாளையம், புரவிபாளையம், கருமாண்டகவுண்டனூர், பாறைமேடு, மாப்பிள்ளைகவுண்டனூர்.

தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us