கிளுவன் காட்டூர் துணை மின் நிலையம் காலை 9:00 முதல் மாலை 4:00 வரை
கிளுவன் காட்டூர், எலையமுத்துார், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வரபுரம், பூச்சி மேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும் பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனுார், ஆலாம்பாளையம், சாமராயபட்டி, பெருமாள் புதுார், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், குப்பம்பாளையம், சாரதிபுரம், வீரசோழபுரம்.
நாளைய மின்தடை (7ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை ஆனைமலை துணை மின் நிலையம்
ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், குப்புச்சிபுதுார், ராமச்சந்திராபுரம், கிழவன்புதுார், பெரியபோது, மாரப்பகவுண்டன்புதுார், சின்னப்பம்பாளையம், செம்மேடு, காந்தி ஆசிரமம், எம்.ஜி.ஆர்., புதுார், அம்மன் நகர், ஓ.பி.எஸ்., நகர், தாத்துார்.
சமத்துார் துணை மின்நிலையம்
ஆவில்சின்னாம்பாளையம், கரட்டுப்பாளையம், சமத்துார், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், கொங்கலப்பம்பாளையம், எஸ்.பொன்னாபுரம், பொன்னாச்சியூர், பில்சின்னாம்பாளையம், ஜமீன்கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், குருஞ்சேரி, நம்பியமுத்துார், அகிலாண்டபுரம், பெத்தநாயக்கனுார், தென்சங்கம்பாளையம், ரமணமுதலிபுதுார்.
பொள்ளாச்சி துணை மின்நிலையம்
பொள்ளாச்சி நகரம், வடுகபாளையம், சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், எரிப்பட்டி, பெரியாக்கவுண்டனுார், ஆலாம்பாளையம், கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆ.சங்கம்பாளையம், ஆச்சிபட்டி, கொங்கநாட்டான்புதுார், சோழனுார், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், ஜமீன்கோட்டாம்பட்டி, சிங்காநல்லுார், வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், நாயக்கன்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன்ஊத்துக்குளி, நல்லுார்.