ADDED : ஜன 01, 2024 12:27 AM
ஆன்மிகம்
'எப்போ வருவாரோ' ஆன்மிக உரை
சரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:30 மணி. தலைப்பு: பாம்பன் சுவாமிகள். உரையாற்றுபவர்: பாரதி பாஸ்கர்.
மார்கழி பெருவிழா
அண்ணமார் விஸ்வநாதர் கோவில், உடையாம்பாளையம். சொற்பொழிவு n இரவு, 7:00 முதல் 8:00 மணி வரை. தலைப்பு : 'வேண்டியதை தரும் வெற்றிவேலன்'
மார்கழி திருவாதிரை உற்சவ விழா
பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை, 6:00 மணி முதல்.
திருப்பாவை சொற்பொழிவு
கோதண்டராமர் கோவில், ராம்நகர் n மாலை, 6:30 முதல் 8:15 மணி வரை. ஏற்பாடு: கோவை திருப்பாவைச் சங்கம். உரை நிகழ்த்துபவர்: சுவாமி விஜயராகவாச்சாரியார்.
மார்கழி பூஜை
* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி. மகாதீப ஆராதனைn காலை, 7:30 மணி.
* சத்திய பாமா ருக்மணி, கிருஷ்ணசாமி கோவில், வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால் பாளையம் n காலை, 6:00 மணி முதல்.
* ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம் n அதிகாலை, 5:30 மணி முதல்.
* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 6:00 மணி.
* ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில், ஒத்தக்கால்மண்டபம் n காலை, 7:00 மணி.
பகவத்கீதை சொற்பொழிவு
ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
சத்யசாயி ஆன்மிக உற்சவம்
சத்தியநாராயணா ஹால், வெஸ்ட் பவர் ஹவுஸ் ரோடு, டாடாபாத். சத்யசாயி விரதகல்பம் பூஜை n மாலை, 4:00 மணி முதல். திருப்புகழ் இசை வழிபாடு n மாலை, 5:15 மணி. ஏற்பாடு: ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனங்கள்.
சத்ய நாராயண பூஜை
நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடம், கோவைப்புதுார் n காலை, 4:00 மணி முதல்.
மண்டல பூஜை
* ஸ்ரீ சக்தி முத்து மாரியம்மன் கோவில், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.
* பொங்காளியம்மன் கோவில், சங்கனுார், நல்லாம்பாளையம் n காலை, 7:30 மணி.
* உச்சினிமாகாளியம்மன், கல்யாண சுப்பிரமணியர் கோவில், பீடம்பள்ளி, செல்லப்பகவுண்டன்புதுார் n காலை, 7:30 மணி.
* கானியப்ப மசராயர் கோவில், தொழிலாளர் காலனி, மணியகாரன்பாளையம் n காலை, 8:00 மணி.
பொது
கொடிசியா ஷாப்பிங்திருவிழா
கொடிசியா வளாகம், அவிநாசி ரோடு காலை, 10:00 மணி முதல்.
புத்தாண்டு சிறப்புதியானம்
ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி, ரேஸ்கோர்ஸ் n காலை 6:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி.
'குடி'நோய் விழிப்புணர்வு முகாம்
* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.
* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.