Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

ADDED : ஜூன் 12, 2025 11:42 PM


Google News
ஆன்மிகம்

உபந்யாஸம்

வில்லி பாரதம், திரவுபதி மானம் காத்தல், வித்யா தீர்த்த ப்ரசவன மண்டபம், ராமர் கோவில், ராம்நகர் n மாலை 6:30 மணி.

பகவத்கீதை சொற்பொழிவு

ஆர்ஷ அவினாஷ் பவுண்டேசன், மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

மண்டல பூஜை

* லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அய்யாகவுண்டர் வீதி, குளத்துப்பாளையம், கோவைப்புதுார்n காலை, 7:00 மணி.

* மாரியம்மன், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், வீரகேரளம் n காலை, 7:00 மணி.

* சிங்காநல்லுார் அம்மன், கணபதி, பதஞ்சலி மகரிஷி கோவில், வேடப்பட்டி, பேரூர் n காலை, 7:00 மணி.

* மகா கணபதி கோவில், கோ-ஆப்பரேடிவ் காலனி, உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.

* பட்டத்தரசியம்மன், மகா பால கணபதி, பால முருகன், முனியப்ப சுவாமி, நாகர் சன்னதி கோவில்கள், பசுமை நகர், செல்வபுரம் n காலை, 7:00 மணி.

* முத்து மாரியம்மன் கோவில், பீளமேடு n காலை, 7:00 மணி.

* பொம்மியம்மன் கோவில், நாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us