Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

ADDED : செப் 11, 2025 09:26 PM


Google News
பொள்ளாச்சி

n ஆன்மிகம் n

ஆவணி மாத வழிபாடு *சுப்ரமணியசுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு >>காலை,6:30 மணி.

*மாகாளியம்மன் கோவில், கோவை ரோடு, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>>காலை,6:00 மணி.

*ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், அபிேஷகம், அலங்கார வழிபாடு>>காலை,6:30 மணி.

*ேஷாடச மகாலிங்க சித்தாண்டீஸ்வரர் கோவில், சிங்காநல்லுார், பொள்ளாச்சி. அபிேஷகம், அலங்கார வழிபாடு >>காலை,6:00 மணி.

*அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >>காலை,6:30 மணி.

ஆனைமலை n ஆன்மிகம் n சிறப்பு வழிபாடு *மாசாணியம்மன் கோவில், ஆனைமலை.அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.

கிணத்துக்கடவு n ஆன்மிகம் n சிறப்பு வழிபாடு *சிவலோக நாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்காரபூஜை >> காலை,6:00 மணி.

*முத்துமலை முருகர் கோவில், முத்துக்கவுண்டனுார் கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை >> காலை,6:30 மணி.

* ஸ்ரீ தேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில், காட்டம்பட்டிபுதுார், நெகமம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் >> காலை,6:00 மணி.

உடுமலை n ஆன்மிகம் n திருக்கல்யாண பொங்கல் விழா ஸ்ரீ பாலவிநாயகர், வீரமாத்தி அம்பிகை, பிரம்மதேவர், சரஸ்வதி அம்பிகை, கருப்பராய சுவாமி, கன்னிமார் கோவில், பண்ணைக்கிணறு.மறு பூஜை>>காலை,8:00 மணி.

கார்த்திகை விழா பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை. ஏற்பாடு: உடுமலை கார்த்திகை விழா மன்றம். பக்தி இசை நிகழ்ச்சி>>மாலை, 7:00 மணி.

ஆவணி மாத விழா * உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், பள்ளபாளையம்.ஸ்ரீ வேங்கேடச பெருமாள் மூலவர் திருமஞ்சனம்>>காலை,8:00 மணி.

* சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில்>> காலை, 6:00 மணி.

சிறப்பு வழிபாடு *ஸ்ரீ அன்பிற்பிரியாளம்மன் உடனுறை, ஸ்ரீ மருதவாணேஸ்வரர், ஸ்ரீமதுரைவீரன் கோவில், பூளவாடி, உடுமலை. >>காலை,9:00மணி.

வால்பாறை n ஆன்மிகம் n சிறப்பு வழிபாடு *சுப்ரமணிய சுவாமி கோவில்,வால்பாறை. அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.

*ஐயப்ப சுவாமிகோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை >> காலை, 5:30மணி.

*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், சிறப்பு அபிேஷகம், அலங்கார ஆராதனை>> மாலை,6:30மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us