Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மலுமிச்சம்பட்டியில் 'வியாழம்' மனைகள்

மலுமிச்சம்பட்டியில் 'வியாழம்' மனைகள்

மலுமிச்சம்பட்டியில் 'வியாழம்' மனைகள்

மலுமிச்சம்பட்டியில் 'வியாழம்' மனைகள்

ADDED : ஜூன் 29, 2025 12:35 AM


Google News
Latest Tamil News
கோவை : கோவையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஸ்ரீ பூஜா புரமோட்டர்ஸ்,மலுமிச்சம்பட்டி,எல் அண்ட் டி., அலுவலகம் அருகில், 'வியாழம்' எனும் புதிய வீட்டு மனைகள் விற்பனை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்ரீ பூஜா புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் பழனிசாமி மற்றும் நிர்வாக இயக்குனர் நவீன் பாலாஜி தலைமையில் துவக்க விழா நடந்தது. அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பிரதான நுழைவுவாயில், சுற்றுச்சுவர், மேல்நிலை தொட்டி, தார் சாலை, பாதாள சாக்கடை, சோலார் தெருவிளக்குகள், நிலத்தடி மின் கேபிள், ஒவ்வொரு வீட்டிற்கும்தண்ணீர் இணைப்பு, குழந்தைகள் பூங்கா போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன.

கல்லுாரி, மருத்துவமனை, பேருந்து மற்றும் ரயில்நிலையங்கள் மிக அருகில் உள்ளன. முதலீடு செய்ய சிறந்த வாய்ப்பாக இருக்கும் என, பூஜா புரமோட்டர்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்து உள்ளனர். மேலும் விபரங்களுக்கு, 99449 35118, 96003 43336 ஆகிய எண்களில் அழைக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us