ADDED : மே 15, 2025 11:32 PM

வண்ணமிகு கர்டைன்கள் உங்கள் வீட்டின் உள் அழகை, ஊரே மெச்சிடும் அளவிற்கு மாற்றிடும். லேட்டஸ்ட் டிசைன்களில், தரமான கர்டைன்களுக்கு கோவை கர்டைன்ஸ் வாங்க. இங்கு, கர்டைன்ஸ், பிளைண்ட்ஸ், வால்பேப்பர்ஸ், கொசுவலை தரமான முறையில் அமைத்து தரப்படும்.
வீட்டின் அமைப்பு, வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப, வித, விதமான வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் கர்டைன்கள் கிடைக்கிறது.
மோட்டரைசுடு கர்டைன்ஸ், மோட்டரைசுடு பிளைண்ட்ஸ், ஜீப்ரா பிளைண்ட்ஸ், ரோலர் பிளைண்ட்ஸ், வுட்டன் பிளைண்ட்ஸ், வால்பேப்பர்ஸ் ஆகியவை கஸ்டைமஸ் முறையில் அமைத்து தரப்படும்.
உங்கள் வீட்டை கொசு, பூச்சியிலிருந்து பாதுகாக்கும், ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கான கொசுவலைகள், அனைத்து மாடல்களிலும் கிடைக்கிறது. கோவை மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் சிறந்த முறையில் சேவை வழங்கப்படுகிறது. கர்டைன்கள், 200 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. சிறப்பு விற்பனையில், கர்டைன்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- கோவை கர்டைன்ஸ், ஈஸ்வர் நகர், செட்டிபாளையம் ரோடு, போத்தனுார்.- 97867 77111