/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சொத்து வாங்கி குவிக்கறாரு ஆளுங்கட்சி 'மாஜி'; அன்னுார்ல கோஷ்டிகளா பிரிஞ்சு கிடக்குது கட்சி! சொத்து வாங்கி குவிக்கறாரு ஆளுங்கட்சி 'மாஜி'; அன்னுார்ல கோஷ்டிகளா பிரிஞ்சு கிடக்குது கட்சி!
சொத்து வாங்கி குவிக்கறாரு ஆளுங்கட்சி 'மாஜி'; அன்னுார்ல கோஷ்டிகளா பிரிஞ்சு கிடக்குது கட்சி!
சொத்து வாங்கி குவிக்கறாரு ஆளுங்கட்சி 'மாஜி'; அன்னுார்ல கோஷ்டிகளா பிரிஞ்சு கிடக்குது கட்சி!
சொத்து வாங்கி குவிக்கறாரு ஆளுங்கட்சி 'மாஜி'; அன்னுார்ல கோஷ்டிகளா பிரிஞ்சு கிடக்குது கட்சி!

பதவி உயர்வு
''ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு டிரான்ஸ்பர் வரப்போகுதுன்னு சொல்றாங்களே... ஏதாவது தகவல் உண்டா,'' என்று கேட்டாள் மித்ரா.
அசைக்க முடியாத 'மாஜி'
''ஆளுங்கட்சியை சேர்ந்த மாஜி ஒருத்தர், கோடிக்கணக்குல சொத்துக்களை வாங்கி குவிக்கிறாராமே,''
தாசில்தார் ஆபீசுல லஞ்சம்
''கோவை வடக்கு தாலுகா தாசில்தார் ஆபீசுல, லஞ்ச பணத்தை டிரைவர் ஒருத்தரும், இன்னொருத்தரும் 'அபேஸ்' செஞ்சுட்டதா செய்தி பரவுதே,''
சரக்கு விற்பனை 'ஜோர்'
''கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டுக்கு, சில மீட்டர் துாரத்துல வரசித்தி விநாயகர் கோவில், பக்கத்துல பள்ளிவாசலுக்கு சில மீட்டர் துாரத்துல, ஒரு 'டாஸ்மாக்' இருக்கு. பக்கத்துல இருக்கற ஒரு பேக்கரில ராத்திரி 10:00 மணிக்கு பிறகு, சரக்கு விக்கிறாங்களாமே,''
கோஷ்டி பூசல்!
''அன்னுார் ஒன்றிய தி.மு.க.,வுல கோஷ்டி பிரச்னை நிலவுதாமே,''
பொய் கணக்கு!
''சில ஊராட்சி மன்றங்கள்ல மன்ற தலைவர், துணைத் தலைவர், மன்ற உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிஞ்சப்போ, பெரும்பாலான ஊராட்சிகள்ல குறிப்பிட்டஅளவு தொகையைவளர்ச்சி பணிகளுக்காக வச்சுட்டு போயிருக்காங்க. அந்த தொகையை, போலி கணக்கு எழுதி குடுக்க, ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலபேரு பிரஷர் குடுக்கறாங்களாம்,''