Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பழைய 'டிவி' இன்னும் பல வருஷம் ஓடும்

பழைய 'டிவி' இன்னும் பல வருஷம் ஓடும்

பழைய 'டிவி' இன்னும் பல வருஷம் ஓடும்

பழைய 'டிவி' இன்னும் பல வருஷம் ஓடும்

ADDED : அக் 02, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
எல். இ.டி., 'டிவி' ரிப்பேரானால், சரிசெய்ய முடியாது என பலரும் நினைக்கின்றனர். கம்பெனி சர்வீஸ் சென்டர்களிலும், பழைய எல்.இ.டி., 'டிவி'களுக்கு ஸ்பேர்ஸ் வருதில்லை, பழுது நீக்க முடியாது. எக்ஸ்சேஞ்சுதான் செய்ய முடியும் என்கின்றனர்.

உங்க பழைய 'டிவி'கள் இன்னும் பல வருஷம் பயன்படுத்த ஜே.கே., எலக்ட்ரானிக்ஸ்க்கு அழையுங்கள். 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்த முறையில் 'டிவி' சர்வீஸ் செய்து தருகின்றனர். எல்.இ.டி., ஸ்மார்ட் 'டிவி', ஆண்ட்ராய்ட் 'டிவி', ஒ.எல்.இ.டி., என எந்த பிராண்ட், எந்த மாடல் 'டிவி'யாக இருந்தாலும் தரமான முறையில் சர்வீஸ் செய்து கொடுக்கப்படுகிறது.

அனைத்து விதமான 'டிவி'களுக்கும் ஸ்பேர்ஸ் மற்றும் புதிய டிஸ்பிளே ரெடியாக வைத்திருக்கின்றனர். மற்ற இடங்களில் சரிசெய்ய முடியாது என்று சொன்னாலும், இங்கு எளிதாக சர்வீஸ் செய்யலாம்.

நல்ல திறமையான சீனியர் சர்வீஸ் இன்ஜினியர்கள், 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். மருத்துவமனை, கம்பெனி, கல்லுாரி, விடுதிகளுக்கு ஆண்டு பாராமரிப்பு கட்டணத்தில் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு 'டிவி', சர்வீசுக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

- -ஜே.கே.,எலக்ட்ரானிக்ஸ், புரோசோன் மால் அருகில், சரவணம்பட்டி.

- -98422 21688, 95855 57055, 0422 - 2527583





      Our Apps Available On




      Dinamalar

      Follow us