ADDED : பிப் 24, 2024 01:21 AM
மன்னர் திருமலை நாயக்கருக்கு ஏற்பட்ட ராஜ பிளவு நோயை, காரைமர இலையை மருந்தாக பயன்படுத்தியதால், நோயில் இருந்து குணம் அடைந்துள்ளார்.
அதனால் இதற்கு நன்றி காணிக்கையாக ரங்கநாத பெருாள் கோவிலை சுற்றி, திருமதிகள், கல்யாண மண்டபம், தெப்பக்குளம், பரிவேட்டை மண்டபம், வசந்த மண்டபம் ஆகிய திருப்பணிகளை செய்துள்ளார்.
இக்கோவிலில் பரிவேட்டை மண்டபத்தில் திருமலை நாயக்கர், அவரது மனைவி ராணி, அமைச்சர் ஆகியோரது உருவ சிலைகள் உள்ளன.