/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கலெக்டர் சொல்லியும் நடக்கவில்லை வேலை பொறுமைக்கும் எல்லை உண்டு!குடிநீர் தட்டுப்பாடால் தவிக்கும் மக்கள்கலெக்டர் சொல்லியும் நடக்கவில்லை வேலை பொறுமைக்கும் எல்லை உண்டு!குடிநீர் தட்டுப்பாடால் தவிக்கும் மக்கள்
கலெக்டர் சொல்லியும் நடக்கவில்லை வேலை பொறுமைக்கும் எல்லை உண்டு!குடிநீர் தட்டுப்பாடால் தவிக்கும் மக்கள்
கலெக்டர் சொல்லியும் நடக்கவில்லை வேலை பொறுமைக்கும் எல்லை உண்டு!குடிநீர் தட்டுப்பாடால் தவிக்கும் மக்கள்
கலெக்டர் சொல்லியும் நடக்கவில்லை வேலை பொறுமைக்கும் எல்லை உண்டு!குடிநீர் தட்டுப்பாடால் தவிக்கும் மக்கள்
வெறும் சமாதானம்
அப்போது அவர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம், டிச., 31ம் தேதிக்குள் திட்டத்தை முழுமையாக முடித்து அனைத்து ஊராட்சிகளுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்; செயற்பொறியாளரும் அதற்கு உறுதியளித்தார். ஊராட்சித் தலைவர்களிடம், ஜன., 2ம் தேதிக்குள் புதிய குடிநீர் திட்டத்தில் குடிநீர் கிடைக்காவிட்டால், ஜன., 5ம் தேதி தன்னை நேரில் வந்து சந்திக்கும்படி அறிவுறுத்தினார்.
அப்படியே உள்ளது
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் தான் உள்ளது. எங்கள் ஊராட்சியின் பதவிக்காலம் இன்னும் 11 மாதங்கள் மட்டுமே உள்ளது. அதற்குள், குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு வழங்க தொடர்ந்து போராடி வருகிறோம். முதல்வரின் தனி பிரிவுக்கு மனு அனுப்பி உள்ளோம். ஆனாலும் திட்டம் முடங்கியே கிடக்கிறது. அரசு விரைவில் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் குடிநீர் தட்டுப்பாடால் தவிக்கின்றனர்.


