Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

ADDED : பிப் 02, 2024 12:15 AM


Google News
பொள்ளாச்சி

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

*சுப்ரமணிய சுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷகம், அலங்காரம் >> காலை,6:30 மணி.

*ஐயப்ப சுவாமி கோவில், பொள்ளாச்சி. சிறப்பு அபி ேஷக, அலங்கார ஆராதனை>> காலை,8:00 மணி.

*கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. >> காலை,6:00 மணி.

* ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி. சிறப்பு பூஜைகள் >> காலை,6:00 மணி.

*அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.

உடுமலை

n ஆன்மிகம் n

தைமாத விழா

உடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம். ஸ்ரீ நிரூஸிம்மன், மூலவர் திருமஞ்சனம். >> மாலை, 5:30 மணி.

மண்டல பூஜை

*ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், குரல்குட்டை, உடுமலை.>>காலை,7:00 மணி.

*தாண்டேஸ்வரர்மற்றும் கல்யாண வரதராஜப்பெருமாள் கோவில், கொழுமம், சங்கரராமநல்லுார், மடத்துக்குளம்.>> காலை,6:30மணி.

கிணத்துக்கடவு

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

*பொன்மலை வேலாயுத சுவாமி கோவில், அபிேஷக, அலங்காரஆராதனை >> காலை,6:00 மணி.

*சிவலோகநாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை >> காலை,6:00 மணி.

ஆனைமலை

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

*மாசாணியம்மன் கோவில், அம்மனுக்கு அபிேஷக, அலங்கார ஆராதனை >> காலை, 6:00 மணி.

*ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாத பெருமாள் கோவில்,ஆனைமலை. தாயாருடன் எம்பெருமானுக்கு சிறப்பு ஆராதனை >> காலை, 6:00 மணி.

வால்பாறை

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

* சுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக,அலங்கார ஆராதனை>> காலை, 7:00 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us