Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

ADDED : ஜன 12, 2024 12:03 AM


Google News
பொள்ளாச்சி

ஆன்மிகம்

மகரஜோதி விழா

*ஐயப்ப சுவாமி கோவில், பொள்ளாச்சி. நடைதிறப்பு>> காலை, 5:00 மணி. கணபதி ேஹாமம் >> காலை, 5:15 மணி.சிறப்பு அபி ேஷக, அலங்கார ஆராதனை>> காலை,8:00 மணி. பஜனை >>இரவு,7:00 மணி.

மார்கழி உற்சவம்

*கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. >> காலை, 4:00 மணி.

* ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி. சிறப்பு பூஜைகள் >> காலை, 5:00 மணி.

*கரிவரதராஜ பெருமாள் கோவில்,ஜமீன் ஊத்துக்குளி, பொள்ளாச்சி. சிறப்பு பூஜை. அலங்காரம் >>காலை, 5:00 மணி.

n பொது n

பொங்கல் விழா

யுவகுரு கல்லுாரி, எஸ்.மேட்டுப்பாளையம் பிரிவு, பொங்கலிடுதல், கலை நிகழ்ச்சி >> காலை, 10:30 மணி.

மருத்துவ முகாம்

பொள்ளாச்சி அரிமா சங்கம், கருணா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சார்பில், இலவச பொது மருத்துவ முகாம், நுார் மகால், சூளேஸ்வரன்பட்டி >> காலை, 9:30 மணி.

ஆனைமலை

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

*மாசாணியம்மன் கோவில், அம்மனுக்கு அபிேஷக, அலங்கார ஆராதனை >> காலை, 6:00 மணி.

*ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாத பெருமாள் கோவில்,ஆனைமலை. தாயாருடன் எம்பெருமானுக்கு சிறப்பு ஆராதனை >> காலை, 6:00 மணி.

கிணத்துக்கடவு

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

*பொன்மலை வேலாயுத சுவாமி கோவில், அபிேஷக, அலங்காரஆராதனை >> காலை,6:00 மணி.

*சிவலோகநாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை >> காலை,6:00 மணி.

மார்கழி மாத பூஜை

கரிவரதராஜ பெருமாள் கோவில், காட்டம்பட்டிபுதுார், நெகமம். திருப்பாவை, அலங்காரம்.>> காலை, 5:30 மணி.

வால்பாறை

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

* சுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக,அலங்கார ஆராதனை >> காலை,7:00 மணி.

*ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை >> காலை,11:00மணி.

*காமாட்சி அம்மன் கோவில், வால்பாறை>> காலை,8:00 மணி.

*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், வால்பாறை >> மாலை, 6:30மணி.

*ஆதிபராசக்திகோவில், சிறுவர் பூங்கா,வால்பாறை >> காலை,9:00மணி.

உடுமலை

n ஆன்மிகம் n

மார்கழி மாத விழா

உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம். கூடாரை வெல்லும் திருமஞ்சனம். >>மாலை,5:30மணி.

சொற்பொழிவு

உடுமலை நாமத்வார் பிரார்த்தனை மையம், காந்திநகர். அகண்ட நாம சங்கீர்த்தனம்.>>காலை, 6:00 மணி. ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம். நிகழ்த்துபவர் ஸ்ரீ சுதர்சன் பாகவதர்.>>மாலை, 6:30 மணி.

திருக்கல்யாண உற்சவ விழா

ஸ்ரீ ரங்கமன்னார் சமேத ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில், குறிஞ்சேரி. கோ பூஜை. >>காலை, 7:00 மணி. திருக்கல்யாணம். >> காலை, 11:00 மணி. பஜனை. >> மாலை, 6:00 மணி.

n பொது n

சிறப்புக்கூட்டம்

நகராட்சி அலுவலகம், உடுமலை. >> காலை, 10:00 மணி.

n விளையாட்டு n

விளையாட்டு விழா

சீனிவாசா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி. >> பிற்பகல், 2:30 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us