Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அமைச்சருக்கு அறுவை சிகிச்சை

அமைச்சருக்கு அறுவை சிகிச்சை

அமைச்சருக்கு அறுவை சிகிச்சை

அமைச்சருக்கு அறுவை சிகிச்சை

ADDED : ஜன 24, 2024 01:43 AM


Google News
கோவை:தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், 39.

குடல் இறக்கம் என்ற 'ஹெர்னியா' நோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கோவை தனியார் மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை நடந்தது. அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us