Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மானியத்தில் வீட்டுக்கு சோலார் பேனல்

மானியத்தில் வீட்டுக்கு சோலார் பேனல்

மானியத்தில் வீட்டுக்கு சோலார் பேனல்

மானியத்தில் வீட்டுக்கு சோலார் பேனல்

ADDED : மார் 21, 2025 02:15 AM


Google News
Latest Tamil News
நாளுக்குநாள் அதிகரிக்கும் மின் பயன்பாட்டிற்கேற்ப, மின்சார பில்லும் உயர்கிறது. இனி இ.பி., பில்லை பற்றி கவலை வேண்டாம். உங்கள் வீட்டு மேற்கூரையில், சோலார் பேனல் அமைத்து, இலவசமாக மின்சாரத்தை பெறுங்கள்.

கடந்த 2010ம் ஆண்டு நிறுவப்பட்ட, புரோசன் எனர்ஜி நிறுவனம், 15 ஆண்டுகளுக்கு மேலாக சோலார் தொழிலில் உள்ளது. பல ஆண்டு அனுபவத்தின் வாயிலாக, ஆழ்ந்த நிபுணத்துவத்துடன் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி திட்டங்களின் தரத்தை மேம்படுத்தி வருகின்றன. தனி வீடுகள், அப்பார்ட்மென்டுகள், அலுவலகம், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என அனைத்து நிறுவனங்களுக்கும் சிறந்த முறையில் சோலார் பவர் பேனல் அமைத்து தரப்படுகிறது.

குறிப்பாக, 'பிரதமரின் சூரிய வீடு' இலவ மின்சார திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு அரசு மானியத்துடன் சோலார் அமைத்து தரப்படுகிறது. ஒரு கிலோ வாட்டுக்கு, ரூ.30 ஆயிரம், இரண்டு கிலோ வாட்டுக்கு ரூ.60 ஆயிரம், மூன்று கிலோ வாட் அதற்கு மேல், ரூ.78 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. மானியத்தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். சோலார் பவர் பேனல் அமைக்க, எளிய இ.எம்.ஐ., உடன், வங்கி கடன் வசதியும் வழங்கப்படுகிறது. - புரோசன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், சிட்கோ குறிச்சி - 99444 70098





      Our Apps Available On




      Dinamalar

      Follow us