/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேளாண் பல்கலையில் 16, 17ல் சிறப்பு பயிற்சி வேளாண் பல்கலையில் 16, 17ல் சிறப்பு பயிற்சி
வேளாண் பல்கலையில் 16, 17ல் சிறப்பு பயிற்சி
வேளாண் பல்கலையில் 16, 17ல் சிறப்பு பயிற்சி
வேளாண் பல்கலையில் 16, 17ல் சிறப்பு பயிற்சி
ADDED : செப் 14, 2025 12:27 AM
கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நெல்லியில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, 16, 17ல், காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில், இப்பயிற்சி நடக்கிறது. நெல்லி பானங்கள், பழரச பானம் மற்றும் தயார் நிலை பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி மற்றும் துருவல் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். 1,770 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். விவரங்களுக்கு: 94885 18268.