/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை; கோவையில் போஸ்ட் மாஸ்டர் கைதுபெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை; கோவையில் போஸ்ட் மாஸ்டர் கைது
பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை; கோவையில் போஸ்ட் மாஸ்டர் கைது
பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை; கோவையில் போஸ்ட் மாஸ்டர் கைது
பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை; கோவையில் போஸ்ட் மாஸ்டர் கைது
ADDED : ஜூலை 21, 2024 05:24 PM

கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் போஸ்ட் மாஸ்டர் விஜயகுமார் (வயது 44) என்பவர் தற்காலிக பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். தகவல் அறிந்ததும், விஜயகுமாரை ஆத்திரத்தில் பெண் ஊழியரின் தாய் மாமன் கத்தியால் குத்தினார். தாய் மாமனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.