/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உதவி பேராசிரியரிடம் ஏழு சவரன் நகை பறிப்பு உதவி பேராசிரியரிடம் ஏழு சவரன் நகை பறிப்பு
உதவி பேராசிரியரிடம் ஏழு சவரன் நகை பறிப்பு
உதவி பேராசிரியரிடம் ஏழு சவரன் நகை பறிப்பு
உதவி பேராசிரியரிடம் ஏழு சவரன் நகை பறிப்பு
ADDED : ஜூன் 30, 2025 06:23 AM
போத்தனுார்:
கோவை சுந்தராபுரம் காந்தி நகர், 6வது குறுக்கு வீதியை சேர்ந்தவர் ரெக்ஸ். இவரது மனைவி ரஜினி தெரஸ் பாத்திமா, 47. தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர். நேற்று இரவு, 8:30 மணியளவில், கடைக்கு சென்று பால் வாங்கினார்.
வீட்டிற்கு திரும்பி வரும்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த இருவர், கழுத்திலிருந்த ஏழு சவரன் தங்க தாலியை பறித்து தப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.