/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாலமலை ரங்கநாதர் கோவிலில் நாளை சத்யநாராயணா பூஜைபாலமலை ரங்கநாதர் கோவிலில் நாளை சத்யநாராயணா பூஜை
பாலமலை ரங்கநாதர் கோவிலில் நாளை சத்யநாராயணா பூஜை
பாலமலை ரங்கநாதர் கோவிலில் நாளை சத்யநாராயணா பூஜை
பாலமலை ரங்கநாதர் கோவிலில் நாளை சத்யநாராயணா பூஜை
ADDED : மார் 11, 2025 11:33 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் பாலமலை ரங்கநாதர் கோவிலில் நாளை மாலை, 6:00 மணிக்கு சத்தியநாராயணா பூஜை நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ராமானுஜர் வருகை தந்த பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது.
இங்கு மாதந்தோறும் பவுர்ணமி நாளன்று பவுர்ணமி பூஜை மற்றும் சத்திய நாராயண பூஜைகள் நடக்கும். இந்த மாதமும் பூஜைகள் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீஷ் தலைமையில் நடந்து வருகிறது.