/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சார் பதிவாளர் காரில் ரூ.2.80 லட்சம் பறிமுதல்சார் பதிவாளர் காரில் ரூ.2.80 லட்சம் பறிமுதல்
சார் பதிவாளர் காரில் ரூ.2.80 லட்சம் பறிமுதல்
சார் பதிவாளர் காரில் ரூ.2.80 லட்சம் பறிமுதல்
சார் பதிவாளர் காரில் ரூ.2.80 லட்சம் பறிமுதல்
ADDED : ஆக 07, 2024 09:24 AM

பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர் .
இதில் சார் பதிவாளர் அருணா பயணித்த காரில் இருந்து ரூ.2.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.