
வாகனங்கள் மீது கற்கள் வீசும் நபர்; காப்பகத்துல ஒப்படைப்பாங்களா?
பொள்ளாச்சி, ஆச்சிபட்டியில நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட நபர், 'கற்களை ரோட்டில் வீசிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தோம். சாதுர்யமாக தப்பி வந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தோம்.
பஸ் வரலைனா இனி மறியல் தான்; அதிகாரிகள கலங்கடிக்கும் மக்கள்
கிணத்துக்கடவில் உள்ள கோவிலில் நண்பரை சந்தித்தேன். இம்மிடிபாளையம் கிராமத்தில் பஸ் பிரச்னை பற்றி பேச ஆரம்பித்தார்.
கட்சியினரை உசுப்பேத்திய இ.பி.எஸ்.,; உற்சாகத்தில் துள்ளும் தொண்டர்கள்
வால்பாறை தொகுதியில இந்த முறை அ.தி.மு.க.,தான் போட்டியிடப்போகுதுனு உறுதியானதால் தொண்டர்கள் குஷியாக இருக்காங்கப்பா என, டீ கடையில் இரண்டு இளைஞர்கள் பேசிக்கொண்டனர். அவர்கள் பேசியதில் இருந்து...
உடைப்புக்கு போகற அரசு பஸ்; தொடர்ந்து இயக்கறதால அச்சம்
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், அரசு பஸ் ஊழியர்கள் சிலர் காரசாரமாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் உரையாடலை கவனித்தேன். அதிலிருந்து...
கொடுக்க வேண்டியத கொடுத்து கூட்டம் சேர்த்து ஜெயிச்சுட்டாங்க
உடுமலையில் அரசியல் விமர்சக நண்பரை சந்தித்த போது, கூட்டம் சேர்க்கறது, அ.தி.மு.க., காரங்க ஜெயிச்சுட்டாங்கனு பேச ஆரம்பித்தார். என்ன நடந்ததுனு விசாரிச்சேன்.