வீடு ஒதுக்கி ஆர்டர் கொடுத்தாச்சுஆனா, இன்னும் சாவி கொடுக்கல
வால்பாறையில், பணம் கட்டியும் வீடு வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்கிறாங்க... என பஸ் ஸ்டாண்டில் இருவர் பேசிக்கொண்டனர். என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.
மிரட்டும் தொனியில் பேசுறாங்கபுலம்பும் பள்ளி ஆசிரியர்கள்
அரசு பள்ளிகள் திறந்து வகுப்புகள் எப்படி போகுதுன்னு பார்க்க போயிருந்தோம். அங்க என்னடானா, வட்டார அளவிலான அதிகாரிகளோட போக்கு சரியில்லைனு, ஆசிரியர்கள் புலம்பிட்டு இருந்தாங்க.
உணவு கொடுக்கறதிலும்அரசியல் புகுந்து 'விளையாடுது'
பொள்ளாச்சியில், உடற்கல்வி ஆசிரியர் நண்பரை சந்தித்தேன். அவருடனான உரையாடலில் இருந்து...
அமைச்சர் முன் கேள்வி கேட்பாங்கனுபாசன விவசாயிகள புறக்கணிச்சுட்டாங்க!
அமராவதி பாசனத்துக்கு நீர் திறப்பு நிகழ்ச்சிக்கு விவசாயிகள் யாரும் போகல. கடும் அதிருப்தியில் இருந்தாங்க. என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.
எல்லாத்தையும் சொல்ல முடியுமா?காரணமில்லாம 'பொங்கிய' இன்ஸ்.,
பொள்ளாச்சியில, மனநலம் பாதித்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 11 பேரை போலீசார் கைது பண்ணினாங்க. அவங்க கிட்ட இருந்து கைப்பற்றின நகை மற்றும் பணத்தை உறவினர்களிடம் ஒப்படைக்காம, கையாடல் செய்த மகாலிங்கபுரம் எஸ்.ஐ.,யை கைது பண்ணினாங்க.
பஸ்ல பெண்கள பார்த்தாலே'ஓசி டிக்கெட்'னு திட்டறாரு!
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு, பெண்கள் சிலர் 33ம் நம்பர் அரசு டவுன் பஸ் கண்டக்டரை திட்டிய படி பஸ்சில் இருந்து கீழே இறங்கினாங்க. என்னன்னு கேட்டேன்.