ADDED : ஜன 05, 2024 01:10 AM

சிறிய வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட் போன்ற இடங்களில்,துணி காய வைப்பது மிக சிரமம். அதுவும், மழைக்காலத்தில் சொல்லவேவேண்டாம். இனி, அந்த கவலையில்லை.ஸ்ரீஜித் ஹோம் அப்ளையன்சில், வீட்டின் கட்டமைப்புகளுக்கேற்ப நவீன ட்ரயிங் ஹேங்கர்ஸ் கிடைக்கிறது.
கடந்த 13 ஆண்டுகளாக சொந்த தயாரிப்பில், ட்ரயிங்ஹேங்கர்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. சீலீங், புளோர், சுவரில் மாட்டும் வகையில் பல வித ஹேங்கர்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.1,500 முதல் ரூ.20 ஆயிரம் வரை, எக்ஸ், பட்டர்பிளை, எச், சிங்கிள் ராட் என பல்வேறு மாடல்களில் ஹேங்கர்ஸ் கிடைக்கிறது.வெளிநாடுகளில் பயன்படுத்தக்கூடிய ரிமோட் கன்ட்ரோல் ஹேங்கர்சும் கிடைக்கிறது. வீட்டின் அமைப்பு, தேவைக்கேற்ப மாடல்களை தேர்ந்தெடுக்கலாம். வீட்டிற்கே வந்து ஹேங்கர்ஸ் பொருத்தி தரப்படுகிறது. சர்வீசும் சிறந்த முறையில் செய்யப்படுகிறது. அனைத்து ஹேங்கர்களும் எஸ்.எஸ்., மெட்டீரியல் என்பதால் துருப்பிடிக்கும் பிரச்னையில்லை.மாடல்களை பொருத்து இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது.- சவுரிபாளையம் பிரிவு ரோடு, ராமநாதபுரம்.- 98658 33448 , 94877 33448.