/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மருதுார் பகுதிகளில் இன்று மின் தடை மருதுார் பகுதிகளில் இன்று மின் தடை
மருதுார் பகுதிகளில் இன்று மின் தடை
மருதுார் பகுதிகளில் இன்று மின் தடை
மருதுார் பகுதிகளில் இன்று மின் தடை
ADDED : ஜூன் 09, 2025 10:24 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே உள்ள மருதுார் மற்றும் பவானி பேரேஜ் துணை மின் நிலையங்களில் இன்று (10ம் தேதி)பராமரிப்பு பணி நடைபெறுவதால் தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளியூர், தாயனுார், மருதுார், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்காரம்பாளையம், கரிச்சிபாளையம், கன்னார் பாளையம், காளட்டியூர், புஜங்கனுார், எம்.ஜி.புதுார், சுக்கு காப்பி கடை, சமயபுரம், வனபத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, தேக்கம்பட்டி, நஞ்சைய கவுண்டன் புதுார், கெண்டே பாளையம், தொட்டதாசனுார், தேவனாம்புரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும்.
இந்த தகவலை மேட்டுப்பாளையம் மின்வாரிய அலுவலக செயற்பொறியாளர் சத்யா தெரிவித்துள்ளார்.---