/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் போலீசார் திடீர் சோதனை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் போலீசார் திடீர் சோதனை
காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் போலீசார் திடீர் சோதனை
காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் போலீசார் திடீர் சோதனை
காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் போலீசார் திடீர் சோதனை
ADDED : மார் 24, 2025 06:14 AM
கோவை, : காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் போலீசார் நடத்திய திடீர் சோதனையின் போது, குட்கா வைத்திருந்த வடமாநில வாலிபர் பிடிபட்டார்.
கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், உள்ளூர் பேருந்து நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட போலீசார், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள கடைகள், பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பஸ்களின் உள்ளே, பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது குட்கா, புகையிலை பொருட்கள் வைத்திருந்த, வட மாநில இளைஞர் ஒருவர் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.