Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

ADDED : மே 15, 2025 11:32 PM


Google News
Latest Tamil News
கோடை காலம் தொடங்கினாலே நீர் தட்டுப்பாடு பிரச்னையும் அதிகரித்து விடுகிறது. வீடு, தோட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறைக்கு, போர் அமைப்பது நிரந்தர தீர்வாக இருக்கும்.

எம்.எஸ்., போர்வெல்லில், 4 3/4, 6 1/2 அளவுகளில் போர் அமைத்து தரப்படுகிறது. வீடு, விவசாயம், அப்பார்ட்மென்ட்ஸ், பள்ளிகள், கல்லுாரிகள், விடுதிகளுக்கு போர்வெல் அமைத்து தரப்படுகிறது.

குறுகலான இடத்தில் வீடு உள்ளது, போர் அமைப்பது கஷ்டம் என நினைக்க வேண்டாம். மிகவும் குறுகலான இடங்களிலும் எளிதாக போர் அமைத்து தரப்படும். போர் அமைத்து, தண்ணீர் வரவில்லையென்றால் லட்சக்கணக்கில் செலவு செய்த பணம் வீணாகிவிடும் என்ற அச்சம் அனைவருக்கும் இருக்கும்.

ஆனால், நம்ம எம்.எஸ்., போர்வெல் பல ஆண்டுகள் அனுபவமிக்க வல்லுனர்கள் மூலம், துல்லியமாக நீரோட்டம் கண்டறியப்பட்ட பின்னரே போர்வெல் அமைத்து தரப்படும். இதனால், போர் அமைத்தால் நிச்சயம் தண்ணீர் வரும். மேலும், சோக் பீட், மழைநீர் சேகரிப்பு, எர்த் ஹோல் ஆகியவையும் சிறந்த முறையில் அமைத்து தரப்படும்.

- எம்.எஸ்., போர்வெல், முத்து நகர், கணுவாய், பன்னீர்மடை.- 98428 17433, 97871 44333





      Our Apps Available On




      Dinamalar

      Follow us