ADDED : ஜன 12, 2024 12:06 AM
உங்கள் வீட்டு மகிழ்ச்சிக்கும், தொழில் முயற்சிக்கும் மின் தடை 'தடை' போடலாமா. கோவையில் கடந்த, 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெனரேட்டர், யு.பி.எஸ்.,விற்பனை மற்றும் சர்வீசிற்கு பெயர் பெற்ற நிறுவனமாக, ஏ.கே., பவர் குரூப் உள்ளது.
இங்கு, வீடு, சிறிய அலுவலகம், கம்ப்யூட்டர் சென்டர்கள், கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கேற்ப ஜெனரேட்டர்கள், யு.பி.எஸ்., பேட்டரிகள் கிடைக்கிறது. ஒரு கே.வி.ஏ. முதல் 500 கே.வி.ஏ. திறன் வரையிலும் ஜெனரேட்டர்கள் கிடைக்கிறது.
எக்ஸைடின் டீலரான ஏ.கே.பவர் சர்வீசில், எக்ஸைட் இன்வென்டர் மற்றும் பேட்டரிகள் விற்பனை மற்றும் சர்வீசும் உண்டு. நல்ல தரத்ததுடன் கரன்சி கவுன்டிங் மெசின், பேப்பர் செட்டர் மெசின்களும்விற்பனை செய்யப்படுகிறது.
அதிக மதிப்பில் எக்சேஞ்ச்செய்யலாம். எந்த பிராண்டட், மாடலாக இருப்பினும், ஜெனரேட்டர்களுக்கும் 24 மணி நேர சர்வீஸ் வதியும் உண்டு. பொங்கல் சிறப்பு விற்பனையில், தினமலரில் வெளியாகியுள்ள இந்த செய்தி 'கட்டிங்கை' எடுத்து வருபவர்களுக்கு, ஐந்து முதல் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- ஏகே பவர் குரூப், டவுன்ஹால்.- 0422 - 247 4893, 98430 236 42