Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இனி நீர்க்கசிவு இல்லை... வந்தாச்சு 'வாட்டர் புரூப்பிங்!'

இனி நீர்க்கசிவு இல்லை... வந்தாச்சு 'வாட்டர் புரூப்பிங்!'

இனி நீர்க்கசிவு இல்லை... வந்தாச்சு 'வாட்டர் புரூப்பிங்!'

இனி நீர்க்கசிவு இல்லை... வந்தாச்சு 'வாட்டர் புரூப்பிங்!'

ADDED : ஜூலை 03, 2025 10:02 PM


Google News
Latest Tamil News
வீட்டில் ஏற்படும் நீர்க்கசிவு பிரச்னைகளை சாதாரணமாக எண்ணக்கூடாது. நீண்டகாலமாக இருக்கும், நீர்க்கசிவு கட்டடத்தின் உறுதிதன்மையையே பாதித்து விடும். அட்லாண்டிக் கோஸ்ட் வாட்டர்புரூப்பிங் சொல்யூசனில் நீர்க்கசிவு பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வை அளிக்கின்றனர்.

வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், லாட்ஜ், தொழிற்சாலை என அனைத்து கட்டடங்களிலும், ஆர்.சி.சி.,ரூப், பாத்ரூம், தண்ணீர் தொட்டிசுவர் வெடிப்புகளில் ஏற்படும் நீர்க்கசிவுக்கு, வாட்டர் புரூப்பிங் செய்து தரப்படுகிறது.

முன்னணி நிறுவனங்களின் மூலப்பொருட்களால், நீர்க்கசிவு பிரச்னைகள் சரி செய்யப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தில் செய்யப்படும் வேலைகளுக்கு, ஏழு முதல் எட்டு ஆண்டு வரை வாரண்டி வழங்கப்படுகிறது. கோடை வெயிலில் பேன், ஏசி போட்டாலும் தாங்க முடியாத அளவுக்கு உள்ளே வெப்பமாக இருந்தால், அதற்கும் தீர்வு தருகிறார்கள். உங்கள் வீட்டை குளிர்ச்சியாக மாற்ற, சம்மர் கூல் கோட்டிங் பணியும் செய்யப்படும்.

கோவை மட்டுமின்றி, திருப்பூர், வால்பாறை, உடுமலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாட்டர் புரூப்பிங் வேலை செய்து தரப்படுகிறது.

- அட்லாண்டிக் கோஸ்ட் வாட்டர் புரூப்பிங் சொல்யூசன், ஒலம்பஸ், கருப்பராயன் கோவில் வீதி.

- 99940 60244





      Our Apps Available On




      Dinamalar

      Follow us