/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மீனா பேஷன் பஜார்; விற்பனை கண்காட்சிமீனா பேஷன் பஜார்; விற்பனை கண்காட்சி
மீனா பேஷன் பஜார்; விற்பனை கண்காட்சி
மீனா பேஷன் பஜார்; விற்பனை கண்காட்சி
மீனா பேஷன் பஜார்; விற்பனை கண்காட்சி
ADDED : பிப் 10, 2024 12:15 AM
கோவை:அவிநாசி ரோடு, தி ரெசிடென்சி டவர்சில், 'மீனா பேஷன் பஜார்' என்ற, பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் கண்காட்சி நடக்கிறது.
இதில், பெண்கள், குழந்தைகளுக்கு தேவையான ஆடை, ஆபரணங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. உள்நாடு, வெளிநாடு நிறுவனங்கள், 40க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான ஆடை ரகங்கள், குழந்தைகள் ரெடிமேட் கலெக்சன், வீடுகளுக்கு தேவையான அலங்கார பொருட்கள், ஜன்னல் வலைகள், போர்வைகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இன்றுடன் நிறைவுபெறும் கண்காட்சியை, காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம். மேலும் விபரங்களுக்கு, 95667 16189 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.