/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மஹிந்திராவின் புதிய ஜெனரேட்டர் அறிமுகம்மஹிந்திராவின் புதிய ஜெனரேட்டர் அறிமுகம்
மஹிந்திராவின் புதிய ஜெனரேட்டர் அறிமுகம்
மஹிந்திராவின் புதிய ஜெனரேட்டர் அறிமுகம்
மஹிந்திராவின் புதிய ஜெனரேட்டர் அறிமுகம்
ADDED : பிப் 10, 2024 12:23 AM

கோவை:கொடிசியாவில் நடைபெற்றுவரும், பில்ட் இன்டெக் கண்காட்சியில், மஹிந்திரா பவரால் நிறுவனத்தின், புதிய வகை ஜெனரேட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய சிபிசிபி ஐவி பிளஸ் டீசல் ஜெனரேட்டரை, மஹிந்திரா நேஷனல் தலைவர் சுமித் குப்தா மற்றும் எக்ஸ்கியூட்டிவ் இன்ஜினியர் நித்தியன் மணியரசு, மண்டல விற்பனை மேலாளர் ஸ்ரீகாந்த் ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்வில், எஸ்கான் தலைமை(சேல்ஸ்) ராமலிங்கம், ஏரியா சேல்ஸ் மேனேஜர் விஜயராஜ் மற்றும் சீனியர் சேல்ஸ் மேனேஜர் ரமேஷ்குமார் ஆகியோர், கலந்து கொண்டனர்.