Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அலமாரியாக மாறும் கொலுபடிகள்

அலமாரியாக மாறும் கொலுபடிகள்

அலமாரியாக மாறும் கொலுபடிகள்

அலமாரியாக மாறும் கொலுபடிகள்

ADDED : செப் 04, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
ஸ்ரீ வாரி ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ் 30 ஆண்டுகளாக நவராத்திரி கொலுபடிகளை சொந்தமாக தயாரித்து, விற்பனை செய்து வருகின்றனர். 3, 5, 7, 9 மற்றும் 11 அடிகள் மற்றும் பல்வேறு நீள அளவுகளில் கொலுபடிகள் கிடைக்கின்றன.

அனைத்து வித அளவுகளிலும் கொலுபடிகள் ஸ்டாக்குகள் உள்ளன. வாடிக்கையாளர் விரும்பும் அளவுகளிலும் கொலுபடிகள் செய்து தரப்படுகின்றன. ரூ.2,500 முதல் 18,500 வரை அளவுகளுக்கேற்ப கொலுபடிகள் கிடைக்கும். இந்த கொலுபடிகளை இரண்டு விதங்களில் பயன்படுத்தலாம். நவராத்திரியில் கொலுபடிகளாகவும், சாதாரண நாட்களில் அலமாரியாகவும் பயன்படுத்தலாம். புக் செல்ப் மற்றும் ஸ்டோரேஜ் செல்பாகவும் உபயோகிக்கலாம்.

மேலும், அனைத்து பயன்பாடுகளுக்குமான ஸ்டீல் ரேக்ஸ் தயாரித்து, விற்பனை செய்யப்படுகிறது. சிறிய செப்பல் ரேக் அலுவலகங்கள், ஆட்டோமொபைல் விற்பனையகங்கள், மெடிக்கல் ஷாப், வேர் ஹவுஸ் என அனைத்து வணிக தேவைகளுக்குமான ஸ்டீல் ரேக்குகள் உள்ளன.

வுட், ஸ்டீல், எம்.எஸ்., எஸ்.எஸ்., மெட்டீரியல்களில் ரேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. கஸ்டமைசும் தயார் செய்து தரப்படும்.

- ஸ்ரீ வாரி ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ், மில் ரோடு, மரக்கடை, டவுன்ஹால் .- 0422 - 439 3703, 239 0404, 98433 30404, 70920 82909





      Our Apps Available On




      Dinamalar

      Follow us