/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கனமழை எதிரொலி; பில்லூர் அணையில் பேரிடர் மீட்பு படையினர் மீண்டும் பள்ளிக்கு போக குழந்தைகளை பழக்கணும் கனமழை எதிரொலி; பில்லூர் அணையில் பேரிடர் மீட்பு படையினர் மீண்டும் பள்ளிக்கு போக குழந்தைகளை பழக்கணும்
கனமழை எதிரொலி; பில்லூர் அணையில் பேரிடர் மீட்பு படையினர் மீண்டும் பள்ளிக்கு போக குழந்தைகளை பழக்கணும்
கனமழை எதிரொலி; பில்லூர் அணையில் பேரிடர் மீட்பு படையினர் மீண்டும் பள்ளிக்கு போக குழந்தைகளை பழக்கணும்
கனமழை எதிரொலி; பில்லூர் அணையில் பேரிடர் மீட்பு படையினர் மீண்டும் பள்ளிக்கு போக குழந்தைகளை பழக்கணும்

----மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மேட்டுப்பாளையம்--கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகே சாலையோரம் இருந்த மரம் ஒன்று முறிந்து கீழே சாலையில் விழுந்தது. இதனால் கோத்தகிரி சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
---- சூலுாரில் மிதமான மழை
சூலுார் வட்டாரத்தில், 25 ம்தேதி மழை பெய்ய துவங்கியது. அனைத்து கிராமங்களிலும் விட்டு, விட்டு மழை இரவு முழுக்க பெய்தது. 25 ம்தேதி காலை, சூலுார் வட்டாரத்தில், 22.2 மி.மீ.,மழையும், சுல்தான்பேட்டையில், 26 மி.மீ., அரசூரில், 12 மி.மீ., மழை அளவு பதிவானது.
போக்குவரத்து நெருக்கடி
சின்னதடாகம், துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தார் சாலை அல்லாத மண் சாலைகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதால், போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது. துடியலூர் அருகே உள்ள உருமண்டம்பாளையம் ரோடு, ஜி.என்., மில்ஸ் பிரிவு, சுப்பிரமணியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் சேரும், சகதியுமாக காணப்படுகின்றன.