ADDED : ஜன 05, 2024 01:06 AM

ஸ்மார்ட் ஹோம் பெங்கல் சிறப்பு விற்பனையில் பர்னிச்சருக்கு, 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள வலன்சியா ரெக்லைனர், ரூ.49,999க்கும், ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள் ஜியோன் பிரீமியம் ரெக்லைனர், ரூ.74,999க்கும், ரூ.இரண்டு லட்சம் மதிப்புள்ள, கார்னர் லெதர் ரெக்லைனர், ரூ.99,999க்கும் கிடைக்கிறது. இதேபோல், ஆபர் விலையில் கேப்ரி கார்னர் சோபா ரூ.49,999க்கும், லக்சுரி கார்னர் சோபா ரூ.64,999 மற்றும் ரூ.59, 999க்கும் வாங்கலாம்.
காம்போ பேக்கில், குயின் சைஸ் கட்டில், மேட்ரஸ், இரண்டு தலையணைகள், ரூ.22 ஆயிரத்திற்கும், மேரேஜ் பேக்கில் 7 பர்னிச்சர்கள், ரூ.65 ஆயிரத்திற்கும் கிடைக்கிறது.
ஆபர் விலையில், தேக்குமர குயின் சைஸ் கட்டில் ரூ.18,999, சீசம் மர கட்டில், ரூ.29, 999, 3 டோர் வார்ட்ரோப் ரூ.12,999மற்றும் வுட்டன் டைனிங் டேபிள், ரூ.13,999க்கும் வாங்கலாம். மேலும், எக்கச்சக்க ஆபர்கள் காத்திருக்கிறது.
- ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சர்ஸ், கங்கா மருத்துவமனை அருகில், மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் நவஇந்தியா சிக்னல்அருகில், அவிநாசி ரோடு.
- 99654 90003, 96266 29995.