Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு பொருட்காட்சி இன்றுடன் நிறைவு

அரசு பொருட்காட்சி இன்றுடன் நிறைவு

அரசு பொருட்காட்சி இன்றுடன் நிறைவு

அரசு பொருட்காட்சி இன்றுடன் நிறைவு

ADDED : ஜூன் 14, 2025 11:34 PM


Google News
கோவை: கோவை வ.உ.சி., மைதானத்தில் மே 1ம் தேதி துவங்கிய அரசு பொருட்காட்சி, இன்று நிறைவடைகிறது.

இப்பொருட்காட்சியில் அரசுத்துறை அரங்குகள், 7 அரசு சார்பு நிறுவன அரங்குகள் என மொத்தம் 33 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us